தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை வடிவமைத்து யாழ் இளைஞன் சாதனை

நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான “அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப்பாசனத் தொகுதி” ஒன்றினை இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தினைச் (Seed & Planting Material Development Center (SPMDC) சேர்ந்த இராஜேஸ்வரன் சஞ்சீபன் சிறப்பாக வடிவமைத்துள்ளார். இந்த உபகரணத்தை Uthayan Micro Irrigation & Agro Services நிறுவனத்தைச் சேர்ந்த கே. உதயகுமார் உருவாக்கியுள்ளார். அசையக் கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட … Continue reading தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை வடிவமைத்து யாழ் இளைஞன் சாதனை